ராசிபலன் செப்டம்பர் 27,2022 | 00:00 IST
கார்த்திகை 2, 3, 4: சொத்து வாங்கும் முயற்சி தள்ளிப்போகும். பெற்றோரின் ஆதரவால் நிதிநிலை உயரும். ரோகிணி: குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். பிள்ளைகள் வழியே ஆதாயம் காண்பீர்கள். மிருகசீரிடம் 1, 2: நீண்ட நாளாக நிறைவேறாத ஒரு எண்ணம் இன்று நிறைவேறும்.
வாசகர் கருத்து