ராசிபலன் செப்டம்பர் 27,2022 | 00:00 IST
மிருகசீரிடம் 3,4: அரசுவழியிலான முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். கோரிக்கை நிறைவேறும். திருவாதிரை: உங்கள் முயற்சியின் வழியே பலனடைவீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும். புனர்பூசம் 1, 2, 3: லாபம் காண்பதற்காக பணியாளர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.
வாசகர் கருத்து