ராசிபலன் செப்டம்பர் 27,2022 | 00:00 IST
புனர்பூசம் 4: துணிச்சலுடன் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். பூசம்: பொதுநல முயற்சியில் ஈடுபடுவீர்கள். மற்றவர் பாராட்டிற்கு ஆளாவீர்கள். ஆயில்யம்: சகோதரர்களின் உதவியுடன் முயற்சியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
வாசகர் கருத்து