ராசிபலன் செப்டம்பர் 27,2022 | 00:00 IST
விசாகம் 4: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் காண்பீர்கள். புதிய முயற்சி இன்று வேண்டாம். அனுஷம்: வேலைக்கு காத்திருப்போருக்கு அழைப்பு வரும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். கேட்டை: வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். ...........
வாசகர் கருத்து