மாவட்ட செய்திகள் செப்டம்பர் 27,2022 | 00:00 IST
தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி 2ம் நாளில் பெரியநாயகி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்து தீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் திருவனந்தபுரம் சங்கீதா ஐயர் குழுவினரின் மோகினியாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
வாசகர் கருத்து