மாவட்ட செய்திகள் செப்டம்பர் 27,2022 | 00:00 IST
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறை, கோயமுத்தூர் தென்னிந்திய ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரன்ட் அசோசியேஷன், இந்துஸ்தான் கடை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக சுற்றுலா விழிப்புணர்வு ஊர்வலம் பாப்பநாயக்கன்பாளையம் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி முன்பு நடைபெற்றது. மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். கல்லூரி மாணவிகள் சுற்றுலா விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி வ உ சி மைதானம் வரை ஊர்வலமாக சென்றனர்.
வாசகர் கருத்து