பொது செப்டம்பர் 28,2022 | 08:35 IST
திருச்சி அரியமங்கலத்தில் உள்ள ஜெய் அகோரகாளி கோயிலை, காசியில் அகோரி பயிற்சிபெற்ற மணிகண்டன் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகிறார். நவராத்திரி விழாவின் 2ம் நாளில் ஜெய் அகோரகாளி, வாராகி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நள்ளிரவில் நவதானியங்களை தீயில் இட்டு மகா ஹோமம் நடந்தது. பின்னர் அகோரிகளின் யாகபூஜை நடந்தது.
வாசகர் கருத்து