நவராத்திரி வீடியோ செப்டம்பர் 28,2022 | 00:00 IST
நவராத்திரி கொண்டாட்டம் நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. கொலு வைத்து நவராத்திரியை கொண்டாடுவது நமது பாரம்பரியமிக்க கலாசாரத்தின் சிறப்புகளில் ஒன்று. வீடுகளில் கொலு வைத்துள்ள தினமலர் வாசகர்களின் கொலு காட்சி வீடியோக்கள் இங்கு வெளியிடப்படுகின்றன. வாழ்த்துக்கள் வாசகர்களே!
வாசகர் கருத்து