மாவட்ட செய்திகள் செப்டம்பர் 28,2022 | 00:00 IST
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. 50 ஆண்டுகள் பழமையான, 60க்கும் மேற்பட்ட பெரிய கொலு பொம்மைகளை கொண்டு நம்முடைய புராண, இதிகாச, நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வகையில் கொலு வைக்கப்பட்டுள்ளது விஜயதசமி தினமான அக்டோபர் 04ம் தேதி இரவு, அம்பாள் அம்பு போடும் நிகழ்வுடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகிறது
வாசகர் கருத்து