Advertisement

வீட்டையே கொலு கண்காட்சியாக மாற்றிய பெண்

நவராத்திரி வீடியோ செப்டம்பர் 29,2022 | 14:41 IST

Share

சென்னை அடுத்த அஸ்தினாபுரத்தில் சாந்தி என்பவர் 5000 த்திற்கும் மேற்பட்ட பொம்மைகளை கொண்டு தனது வீ;ட்டையே கொலு கண்காட்சி போல் மாற்றியுள்ளார். சிறந்த முறையில் கொலு வைத்ததற்காக பல விருதுகளை பெற்றுள்ள இவர் கடந்த 32 ஆண்டுகளாக கொலு வைத்து வரும் நிலையில், இந்தாண்டு நவராத்ரியை முன்னிட்டு தனது வீட்டின் இரண்டு தளத்திலும், சிவன் பெருமாள் அம்பாள் போன்ற தெய்வங்களின் பல்வேறு அவதாரங்கள், புகழ்பெற்ற ஆலையங்கள், பண்டைய மனிதர்களின் வாழ்வியல் முறை, பண்டைய பொருட்கள், ராமாயணம் மஹாபாரதம் கதை விளக்கம், மாணவர்களுக்கான ஊக்கம், விவசாயத்தின் அவசியம் போன்றவற்றை வலியுருத்தி பிரம்மாண்ட கொலு வைத்து வன்ன விளக்குகளால் அலங்கரித்துள்ளார். இதனை ஏறாளமானோர் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X