மாவட்ட செய்திகள் செப்டம்பர் 29,2022 | 00:00 IST
திருச்சி குணசீலம் பிரசன்ன வெங்கடாஜலபதி நேற்றிரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வாகன மண்டபத்தில் காட்சியளித்தார். கும்ப தீபாராதனை நடைபெற்றது. கொட்டும் மழையில் வெளி பிரகாரங்களில் வீதி உலா நடந்தது. தேரோட்டம் அக்டோபர் 5-ல் நடக்கிறது.
வாசகர் கருத்து