ராசிபலன் அக்டோபர் 01,2022 | 00:00 IST
மிருகசீரிடம் 3,4: உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள். திருவாதிரை: எதிரிகளால் உண்டான பிரச்னைகளுக்கு சட்ட ரீதியாக முடிவு கட்டுவீர்கள். புனர்பூசம் 1, 2, 3: சேமிப்பில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்தினர் நலனில் அக்கறை அதிகரிக்கும்.
வாசகர் கருத்து