Advertisement

புதுச்சேரியில் அரசு ஊழியர்கள் ஹெல்மெட் அணியணும் !

மாவட்ட செய்திகள் செப்டம்பர் 30,2022 | 00:00 IST

Share

புதுச்சேரியில் போலீசார் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு கடந்த வாரம் அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து அனைத்து அரசுத் துறை ஊழியர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலைக்கவசம் அணியாமல் டூவீலர் ஓட்டினால் முதல்முறையாக ஆயிரம் ரூபாய் ஸ்பாட் பைன் விதிக்கப்படும் என்றும் இரண்டாவது முறை பிடிபட்டால் 3 மாதங்களுக்கு லைசன்ஸ் முடக்கி வைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X