ராசிபலன் அக்டோபர் 01,2022 | 00:00 IST
உத்திராடம் 2, 3, 4: திட்டமிட்ட செயல் எளிதாக நிறைவேறும். எதிர்பார்த்த வரவு உண்டு. திருவோணம்: நண்பர்கள் உதவியுடன் உங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அவிட்டம் 1, 2: தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணைவார்கள். உங்கள் நீண்டநாள் விருப்பம் நிறைவேறும்.
வாசகர் கருத்து