மாவட்ட செய்திகள் செப்டம்பர் 30,2022 | 00:00 IST
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தகவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் மின்துறை தனியார் மயமாக்கப்பட்டுள்ளதால் எல்லாமே நல்லது நடக்கும். பல மாநிலங்களில் மின்துறை தனியார் மயமாக்கம் நல்லது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எந்த விதத்திலும் மக்களுக்கு எதிராகவோ ஊழியர்களுக்கு எதிராகவோ எந்த நடவடிக்கையும் புதுச்சேரி அரசு எடுக்காது என்றார்.
வாசகர் கருத்து