ராசிபலன் அக்டோபர் 02,2022 | 00:00 IST
அசுவினி: உங்கள் விருப்பம் நிறைவேறும். நேற்றுவரை இருந்த சங்கடம் விலகும். பரணி: சூழ்நிலைகளை புரிந்து கொண்டு சிந்தித்து செயல்படுவீர்கள். முயற்சி ஒன்று வெற்றியாகும். கார்த்திகை 1: உங்களால் ஆதாயம் அடைந்தவர்கள் இன்று உங்களைத் தேடிவந்து உதவி செய்வர்.
வாசகர் கருத்து