Advertisement

விமான நிலையத்தில் நவராத்திரி கொலு!

மாவட்ட செய்திகள் அக்டோபர் 01,2022 | 00:00 IST

Share

நவராத்திரி கொலு வழிபாடு நாடு முழுவதும் துவங்கி கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையம் உள்நாட்டு வருகை பகுதியில் 5 படிகளுடன் கூடிய நவராத்திரி கொலு வைக்கப்பட்டுள்ளது. இதில் கிருஷ்ணர், முருகன்,வினாயகர் உள்ளிட்ட கடவுள் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. கொலுவுக்கு பின்னணியில் மிகப்பெரிய நடராஜர் சிலை வைக்கப் பட்டுள்ளது. விமான பயணிகள் இந்த கொலுவை பார்வையிட்டு செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X