மாவட்ட செய்திகள் அக்டோபர் 01,2022 | 00:00 IST
திருவாரூர் மாவட்டம், சேரன்குளம் வெங்கடாஜலபதி கோயிலில் பிரம்மோற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான கருடசேவை நேற்றிரவு நடந்தது. தங்க கருட வாகனத்தில் வைர கிரீட அலங்காரத்தில், பெருமாள் அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை வழிபட்டனர்.
வாசகர் கருத்து