மாவட்ட செய்திகள் அக்டோபர் 01,2022 | 00:00 IST
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொண்டாடப்படுகிறது. புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலைக்கு புதுச்சேரி அரசு சார்பில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் சாய் சரவணன் மற்றும் எம்எல்ஏக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பல்வேறு கட்சிகள் மற்றும் சிவாஜி பேரவை சார்பிலும் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வாசகர் கருத்து