மாவட்ட செய்திகள் அக்டோபர் 01,2022 | 00:00 IST
விழுப்புரத்தில் பாரதிய ஜனதா மாநில துணைத்தலைவர் ஏ.ஜி.சம்பத், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். தி.மு.க தலைவர்கள் இந்து பெண்களை வேசி என்றும், பஸ்சில் சென்றால் ஓசி என்றும் கூறுகின்றனர். இப்படி ஏன் பேசுகிறீர்கள் என்று கேட்டால் டேக்கிட் ஈசி என்கிறார்கள். ஸ்டாலின், தனது சகாக்களுக்கு பெண்களை அவதூறான பேசக்கூடாது என கண்டிக்கவேண்டும் என்றார்
வாசகர் கருத்து