Advertisement

அமைச்சர் மூர்த்திக்கு உதயகுமார் சவால் | DMK Vs ADMK | RB Udhayakumar Vs Minister Moorthy

அரசியல் அக்டோபர் 02,2022 | 00:00 IST

Share

அமைச்சர் மூர்த்தியுடன் விவாதிக்க தயார் என முன்னாள் அமைச்சர் உதயகுமார் சவால் விடுத்துள்ளார். அமைச்சர் மூர்த்தி தன் மகனுக்கு நடத்திய ஆடம்பர திருமணம் குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி பேசினார். அதற்கு அமைச்சர் நாகரிகம் இல்லாமல் ஒருமையில் பேசியுள்ளார். உலை வாயை மூடலாம். ஆனால் ஊர் வாயை மூட முடியாது. நீங்களே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து விட்டீர்கள் 3 கோடி என்று. பழனிசாமி கூறியது தவறு என்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாமே. அ.தி.மு.க. ஆட்சியில் கனிமவளம், வணிகவரியில் நடந்த புள்ளி விவரங்கள் குறித்து மூர்த்தியுடன் விவாதிக்க நான் தயார். ஒன்றரை ஆண்டு காலம் நாட்டு மக்களுக்கு நீங்கள் செய்த சேவையை விவாதிக்க தயாரா என்றார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X