மாவட்ட செய்திகள் அக்டோபர் 02,2022 | 00:00 IST
மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. நவராத்திரி விழாவின் ஏழாம் நாளில் சிவலிங்க அலங்கரத்தில் அம்மன் காட்சியளித்தார் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோலத்தில் அம்மன் அருள்பாலித்து வருகிறார். கார்ட்டூன் கதாபாத்திர பொம்மைகளும், கிரிக்கெட் அணியினர் மற்றும் தமிழர் பாரம்பரியமாக அமர்ந்து உண்ணும் உணவு முறை உள்ளிட்டவை கொலுவில் இடம் பெற்று காண்போரை ஆச்சரியப்பட வைத்தது. ஏராளமான பக்தர்கள் அம்மன் தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து