Advertisement

பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லததால் மக்கள் அவதி!

மாவட்ட செய்திகள் அக்டோபர் 02,2022 | 00:00 IST

Share

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, தொடர் விடுமுறை என்பதால் பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சார்பில் பூந்தமல்லியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கு பொதுமக்கள் நிற்பதற்கு நிழற்குடை, கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். அதிக அளவில் இயக்கப்படுவதால் பஸ்களை கண்டுபிடிப்பதில் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். சில நாட்களில் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் அதற்கு முன்பாக அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X