Advertisement

மருத்துவமனையில் கட்டிப் புரண்டு கத்தி சண்டை

மாவட்ட செய்திகள் அக்டோபர் 02,2022 | 11:54 IST

Share

திருவாரூர் அடுத்த விஜயபுரத்தில் அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளது. இதன் பார்க்கிங் ஏரியாவில் 2 பேர் கத்தியால் குத்திக்கொண்டு உருண்டு சண்டை போடும் வீடியோ வெளியாகியுள்ளது. சண்டையிட்டு காயமடைந்த இருவரையும் போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர். திருவாரூர் புது தெருவை சேர்ந்த 38 வயது சுரேஷ், 55 வயது கண்ணன் இவர்கள் இருவரும் கட்டி புரண்டு சண்டையிட்டது தெரிய வந்தது. முன் விரோதம் காரணமாக சண்டை நடந்தது போலீசார் விசாரணையில் தெரிந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X