Advertisement

2 வீட்டின் கதவை உடைத்து 28 சவரன் நகைகள் பணம் கொள்ளை

மாவட்ட செய்திகள் அக்டோபர் 02,2022 | 00:00 IST

Share

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ரபீக் நகர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஷாஜிதா. இவர் சோளிங்கரில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்றிருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயவீரன். வங்கி கேஷியர். குடும்பத்துடன் ஆரணியில் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இருவரது வீட்டையும் நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரு வீடுகளின் முன்பக்க கதவுகளை உடைத்து பீரோவில் இருந்த 28 சவரன் தங்க நகை, ரூ. 8 லட்சம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்தனர். போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்..


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X