Advertisement

மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன்

பொது அக்டோபர் 04,2022 | 10:08 IST

Share

தஞ்சை பெரியகோயிலில் நவராத்திரி விழா நடக்கிறது. 8வதுநாளில் பெரிய நாயகி அம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். நந்தி மண்டபத்தில் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் ஸ்ரீகலாஷேத்ரா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X