ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
அசுவினி: எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உங்களின் ஒரு முயற்சி வெற்றியாகும். பரணி: நீங்கள் மேற்கொள்ளும் செயல் நண்பர்களின் உதவியுடன் நிறைவேறும். கார்த்திகை 1: புதிய முயற்சி பலன் தரும். அடுத்தவரின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
வாசகர் கருத்து