ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
கார்த்திகை 2, 3, 4: பண வரவு அதிகரிக்கும் பழைய கடன்களை அடைப்பீர்கள். ரோகிணி: புதிய வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மிருகசீரிடம் 1, 2: திட்டமிட்ட செயல் வெற்றியாகும். எதிர்பாராத வருமானம் வந்து சேரும்.
வாசகர் கருத்து