ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
மிருகசீரிடம் 3,4: முயற்சிகளில் கவனம் தேவை. யோசித்து செயல்பட வேண்டிய நாள். திருவாதிரை: அலைச்சல் அதிகரிக்கும். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். புனர்பூசம் 1, 2, 3: கூட்டுத் தொழிலில் குழப்பத்தை சந்திப்பீர்கள். அமைதி காப்பது நன்மையாகும்.
வாசகர் கருத்து