ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
புனர்பூசம் 4: எதிர்வரும் பிரச்னைகளை முறியடித்து நீங்கள் நினைத்ததை சாதிப்பீர்கள். பூசம்: பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தொகை இன்று வந்து சேரும். ஆயில்யம்: பெரியோரின் ஆலோசனைக் கேட்டு செயல்படுவதால் முயற்சியில் நன்மை உண்டாகும்.
வாசகர் கருத்து