ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
மகம்: வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த பண வரவு உண்டு. பூரம்: பகைவர்கள் தொல்லை நீங்கும். வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்திரம் 1: புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் உதவி செய்வர்.
வாசகர் கருத்து