ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
உத்திரம் 2, 3, 4: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்தவை அனுகூலமாகும். அஸ்தம்: தொழிலில் இருந்த தடைகள் விலகி வளர்ச்சி கூடும். பணியாளர் ஒத்துழைப்பார்கள். சித்திரை 1, 2: நண்பர்களின் துணையுடன் குடும்ப பிரச்னை ஒன்றில் தீர்வு காண்பீர்கள்.
வாசகர் கருத்து