ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
சித்திரை 3, 4: நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். சில செயல்கள் இன்று இழுபறியாகும். சுவாதி: அரசு வழியிலான முயற்சிகள் தள்ளிப்போகும். கோபத்திற்கு இடமளிக்க வேண்டாம். விசாகம் 1, 2, 3: பணியிடத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். அன்பளிப்புகள் பெறுவதைத் தவிர்க்கவும்.
வாசகர் கருத்து