ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
விசாகம் 4: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். பயணத்தால் நன்மை உண்டு. அனுஷம்: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கேட்டை: குடும்பத்தினரின் நலனுக்காக மேற்கொள்ளும் முயற்சி ஒன்று நிறைவேறும்.
வாசகர் கருத்து