ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
மூலம்: வீட்டை மாற்றம் செய்ய முயற்சிப்பீர்கள். அதற்குரிய செயலில் ஈடுபடுவீர்கள். பூராடம்: வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். உத்திராடம் 1: தம்பதி இடையே பிரச்னைகள் விலகும். கோயிலுக்கு செல்வீர்கள்.
வாசகர் கருத்து