ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
உத்திராடம் 2, 3, 4: உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவர். உங்கள் எண்ணம் நிறைவேறும். திருவோணம்: உங்கள் அணுகுமுறையால் நன்மைகளை அடைவீர்கள். புதிய முயற்சி நிறைவேறும். அவிட்டம் 1, 2: நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் இன்று வந்து சேரும்.
வாசகர் கருத்து