ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
அவிட்டம் 3, 4: நிதானமாகப் பேசி நன்மைகள் அடைய வேண்டிய நாள். எச்சரிக்கை அவசியம். சதயம்: குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய அறிகுறிகள் தோன்றும். செலவுகள் கூடும். பூரட்டாதி 1, 2, 3: தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் தள்ளிப்போகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.
வாசகர் கருத்து