ராசிபலன் அக்டோபர் 05,2022 | 00:00 IST
பூரட்டாதி 4: எதிர்பார்த்த வரவு இன்று வந்து சேரும். உங்கள் முயற்சிகள் எளிதாக நிறைவேறும். உத்திரட்டாதி: அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டு. ரேவதி: பணியிடத்தில் நீங்கள் எதிர்பார்த்திருந்த செய்தி வரும். மேலதிகாரியின் ஆதரவு உண்டு.
வாசகர் கருத்து