ராசிபலன் அக்டோபர் 06,2022 | 00:00 IST
சித்திரை 3, 4: பூர்வீக சொத்து பிரச்னை மீண்டும் தோன்றும். பேச்சில் நிதானம் அவசியம். சுவாதி: முயற்சியில் முழுமையாக ஈடுபட்டாலும் முடிவு உங்களுக்கு எதிர்மறையாகும். விசாகம் 1, 2, 3: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த எண்ணம் உண்டாகும். சேமிப்பில் கவனம் செல்லும்.
வாசகர் கருத்து