ராசிபலன் அக்டோபர் 06,2022 | 00:00 IST
விசாகம் 4: எதிர்பார்ப்பு ஒன்று தள்ளிப்போகும். குடும்பத்தில் சலசலப்பு உண்டாகும். அனுஷம்: உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். நண்பர்களால் அனுகூலம் காண்பீர்கள். கேட்டை: வியாபாரத்தில் அனுகூலம் ஏற்படும். வெளியூர் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்தும்.
வாசகர் கருத்து