Advertisement

குஜராத்திகள் குதுகலிக்கும் தாண்டியா...

சிறப்பு தொகுப்புகள் அக்டோபர் 05,2022 | 19:06 IST

Share

வடஇந்தியர்கள் நவராத்திரியை ஒன்பது நாட்களும் ஒன்பது தெய்வங்களை வணங்கி காலை முதல் மாலை வரை விரதம் இருந்து பாரம்பரிய ஆடை அணிந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரிய நடனமான கர்பா, தாண்டியா போன்ற நடனம் ஆடுவர்கள். இதன் மூலமாக துர்கா தேவி தங்களுடன் வந்து நடனமாடி பங்குகொள்வதாக ஐதீகம் உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X