மாவட்ட செய்திகள் அக்டோபர் 06,2022 | 00:00 IST
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் காசிவிசுவநாத சண்முகம் இன்று சிங்கப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் சென்னை வந்தார். ஹெலிகாப்டர் மூலம் நாகப்பட்டினத்திற்கு வந்தார். அவரை நாகை, கலெக்டர் அருண் தம்புராஜ், எஸ்பி ஜவகர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் அவர் கார் மூலம் நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலுக்கு சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.தொடர்ந்து கோவிலில் நடந்த சிறப்பு அபிஷேகத்திலும் சண்முகம் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை புறப்பட்டார்.
வாசகர் கருத்து