Advertisement

காமராஜர் படம் புறக்கணிப்பு அமைச்சர் கார் முற்றுகை

அரசியல் அக்டோபர் 07,2022 | 16:13 IST

Share

பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட விழா பொள்ளாச்சியில் நடந்தது. அமைச்சர் சாமிநாதன் பங்கேற்றார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் அமைச்சர் காரை முற்றுகையிட்டனர். ஆழியார் பாசன திட்டம் வரக்காரணமாக இருந்த காமராஜர் புறக்கணிக்கப்பட்டதாக கூறினர். அழைப்பிதழில் கூட அவர் பெயரை குறிப்பிடவில்லை. மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியிலும் காமராஜர் புகைப்படம் இடம் பெறவில்லை என்றனர். அமைச்சர் காரை முற்றுகையிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X