Advertisement

விவேகானந்தா சேவாலயத்தில் அமைச்சர்கள் ஆய்வு!

மாவட்ட செய்திகள் அக்டோபர் 07,2022 | 00:00 IST

Share

திருப்பூர் திருமுருகன் பூண்டி விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப் போன உணவை சாப்பிட்டு மூன்று மாணவர்கள் இறந்தனர். இதனையடுத்து அமைச்சர்கள் கீதா ஜீவன், சாமிநாதன் ஆகியோர் சேவாலயத்தில் ஆய்வு மேற்கொண்டனர். சிகிச்சையில் உள்ள மாணவர்களை சந்தித்த பின் மருத்துவமனை வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களை சந்தித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X