Advertisement

போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட திருநங்கைகள்

மாவட்ட செய்திகள் அக்டோபர் 07,2022 | 00:00 IST

Share

வேலூர் மாவட்டம், வளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் திருநங்கை கலையரசி . அதே பகுதியில் அருள் வாக்கு கூறி வருகிறார். அதே பகுதி இளைஞர்களுக்கும் கலையரசிக்கும் முன் விரோதம் இருந்தது. கலையரசி மற்றும் இன்னும் சில திருநங்கைகளுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இளைஞர்கள் சிலர் திருநங்கைகளை தாக்கினர். அனுஷ்கா என்ற திருநங்கை காயமடைந்து குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள், திருநங்கைகளை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தினர்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X