Advertisement

திருடுபோன 9 ஐம்பொன் சிலைகள் மீட்பு 4 பேர் கைது

மாவட்ட செய்திகள் அக்டோபர் 08,2022 | 00:00 IST

Share

திருவண்ணாமலை, தண்டராம்பட்டு அடுத்த மலமஞ்சனூரில் வீரபத்திரசாமி கோயில் உள்ளது. அங்கிருந்த வீரபத்திரன், சிவன், பார்வதி உட்பட 9 சுவாமி சிலைகள் திருடப்பட்டன. அவை, 200 ஆண்டு பழமையான ஐம்பொன் சிலைகள். தானிப்பாடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது, 7 சிலைகளுடன் 2 பேர் பிடிபட்டனர். அவர்கள் மெய்யூர் மணிகண்டன், நூக்காம்பாடி சதீஷ் என தெரிந்தது. 2 சிலைகளை விற்றதாக தெரிவித்தனர். அதை வாங்கிய மலமஞ்னூர் மணிகண்டன், மயிலாடுதுறை திவாகர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 9 சிலைகள் மீட்கப்பட்டன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X