மாவட்ட செய்திகள் அக்டோபர் 09,2022 | 00:00 IST
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் வசிப்பவர் சையத் லியாகத்(48). இவர் சாலையில் விளையாடிக் கொண்டு இருந்த அதே பகுதி 4 வயது சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தார். சோர்ந்த நிலையில் இருந்தசிறுமியை பெற்றோர் விசாரித்தனர். நடந்ததை சிறுமி கூறியுள்ளார். பெற்றோர் மற்றும் மக்கள் லியாகத்தை அடித்து போலீசில் ஒப்படைத்தனர்
வாசகர் கருத்து