மாவட்ட செய்திகள் அக்டோபர் 09,2022 | 00:00 IST
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்லாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொந்தரவு அளித்தார். இதனை அறிந்த சிறுமியின் தாய் தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து