மாவட்ட செய்திகள் அக்டோபர் 11,2022 | 00:00 IST
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு கல்லுாரி மாணவன் தாலி கட்டும் வீடியோவை வலைதளங்களில் வைரலானது. இதனை போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். வீடியோவை வைரலாக்கிய சிதம்பரத்தைச் சேர்ந்த பாலாஜி கணேஷ் என்பவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து