மாவட்ட செய்திகள் அக்டோபர் 12,2022 | 00:00 IST
புதுச்சேரி நகரப் பகுதிகளில் உள்ள விடுதிகளில் தமிழக ரவுடிகள் தங்கியுள்ளார்களா என போலீசார் அதிரடி சோதனை நடந்தது. சீனியர் எஸ்பி தீபிகா தலைமையில் லாட்ஜ்களில் போலீசாருடன் சென்று சோதனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீனியர் எஸ்பி, தமிழக ரவுடிகள் புதுச்சேரிக்குள் நுழைந்து விடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குற்றம் செய்து விட்டு புதுச்சேரி வந்தால் அவர்களை பிடித்து தமிழக போலீசிடம் ஒப்படைப்போம். என கூறினார்.
வாசகர் கருத்து